Special Report || ரூ.2000க்கு மேல் Gpay, PhonePe, Paytm செய்தால் கட்டணமா? உண்மை என்ன?
ரூ.2000க்கு மேல் Gpay, PhonePe, Paytm செய்தால் கட்டணமா? உண்மை என்ன?
ரூ.2000க்கு மேல் Gpay, PhonePe, Paytm செய்தால் கட்டணமா? உண்மை என்ன? மத்திய அரசு கொடுத்த தெளிவான விளக்கம் ₹2,000 ரூபாய்க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன... இதற்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கமளிச்சிருக்கு, இது குறித்து விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா
