Special Report | கருணைக்கொ*ல லிஸ்ட் எடுக்கும் கேரளம் தேருநாய்களே இல்லாத மாநிலமாக போகிறதா?

கருணைக்கொ*ல லிஸ்ட் எடுக்கும் கேரளம் தேருநாய்களே இல்லாத மாநிலமாக போகிறதா?

கருணைக்கொ*ல லிஸ்ட் எடுக்கும் கேரளம்.. தேருநாய்களே இல்லாத மாநிலமாக போகிறதா? தெருநாய்களை கருணைக் கொலை செய்வதற்கானவழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்னு கேரளம் அரசு அறிவிச்சிருக்கு. இதுபற்றி விளக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...

X

Thanthi TV
www.thanthitv.com