Iran | USA | "ஈரானை தொட்டதே பெரும் ஆபத்து" - அமெரிக்காவின் உள்ளேயே புகுந்து வெறியாட்டம்?

"ஈரானை தொட்டதே பெரும் ஆபத்து" -

"ஈரானை தொட்டதே பெரும் ஆபத்து" - அமெரிக்காவின் உள்ளேயே புகுந்து வெறியாட்டம்? நடக்க கூடா விபரீதம்.. பலியான தமிழ்பெண் அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுல 4 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. இது ஈரான் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம்னு அமெரிக்கா புலனாய்வு போலீசார் சந்தேகிக்கிறாங்க. துரதிஷ்டவசமாக இந்த சம்பவத்துல இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரும் கொல்லப்பட்டிருக்காங்க. நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்....

X

Thanthi TV
www.thanthitv.com