Iran | Trump | வேலையை காட்டிய டிரம்ப்.. முடிக்க தயாரான ஈரான் - உலகின் மூச்சையே நிறுத்த போகும் போர்

வேலையை காட்டிய டிரம்ப்.. முடிக்க தயாரான ஈரான் - உலகின் மூச்சையே நிறுத்த போகும் போர்

Iran | Trump | வேலையை காட்டிய டிரம்ப்.. மொத்தமாக முடிக்க தயாரான ஈரான் - உலகின் மூச்சையேநிறுத்த போகும் போர் ஈரான் போர் 26 வது நாளை எட்டி இருக்கு. அமெரிக்கா பாராசூட் படைப்பிரிவு ராணுவ வீரர்கள் சுமார் ஆயிரம் பேரை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பும் வீடியோ வெளியாகி இருக்கு. இந்திலையில், அமைதி பேச்சுவார்த்தை என்ற தகவலை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனக்கு தானே பேச்சுவார்த்தை நடத்துகிறதா என கேலி செய்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் சலீம்...

X

Thanthi TV
www.thanthitv.com