Iran Israel war | கடலிலேயே புதைக்கப்பட்ட ஈரான் கப்பல் - 2ம் உலகப்போருக்கு பின் இதுவே முதல்முறை

கடலிலேயே புதைக்கப்பட்ட ஈரான் கப்பல் - 2ம் உலகப்போருக்கு பின் இதுவே முதல்முறை இந்தியாவில் இருந்து திரும்பிய ஈரானிய போர்கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியதில் 87 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சிலர் மீட்கப்பட்டனர். சிலரை காணவில்லை. இந்த தாக்குதல் பற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...

X

Thanthi TV
www.thanthitv.com