Grammy Awards | தமிழ் பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதன்முதலாக கிராமி விருதில் தமிழ் பாடல்
தமிழ் பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதன்முதலாக கிராமி விருதில் தமிழ் பாடல்
தமிழ் பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதன்முதலாக கிராமி விருதில் `வருவாய்’ பாடல் #grammyaward #SingerDevanEkambaram #DevanEkambaram #SingerSusha #tamilsong #song #thanthitv கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முதல் தமிழ் பாடல் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது பட்டியலுக்கு முதல் முறையாக ஒரு தமிழ் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரிக்க இணைகிறார் தொகுப்பாளர் அஞ்சலி..
