IndvsPak "நாங்கள் இந்தியாவோடு விளையாடுகிறோம்" பாகிஸ்தான் மண்டியிட்ட சர்ப்ரைஸ் பின்னணி இதுதான்
"நாங்கள் இந்தியாவோடு விளையாடுகிறோம்" பாகிஸ்தான் மண்டியிட்ட சர்ப்ரைஸ் பின்னணி இதுதான்
"நாங்கள் இந்தியாவோடு விளையாடுகிறோம்" பாகிஸ்தான் மண்டியிட்ட சர்ப்ரைஸ் பின்னணி இதுதான் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட, பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. விளையாட மாட்டோம் என முரண்டு பிடித்துவந்த பாகிஸ்தான், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் பாரதிராஜா...
