இண்டிகோ விமான பயணிகள் கடும் அவதி - காரணம் என்ன?
கடந்த சில தினங்களாக இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை, பெரிதும் பாதிக்கப்பட்டு பயணிகளை கொதிப்படைய செய்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன?... என்பதை விவரிக்கிறார், சிறப்பு செய்தியாளர் சலீம்....
Next Story
