டிரம்ப் BP-ஐ எகிற வைத்த இந்தியாவின் புதிய முடிவு - உலக டிரெண்டிங்கான மோடி - புதின் வீடியோ
"நாங்க இவ்வளவு சொல்லியும்" டிரம்ப் BP-ஐ எகிற வைத்த இந்தியாவின் புதிய முடிவு - உலகுக்கே டிரெண்டிங்கான மோடி - புதின் வீடியோ
ரஷ்யாகிட்ட இருந்து கச்சா எண்ணெய் வாங்குரத இந்தியா அதிகரிக்க போவதா தகவல் வெளியாகியிருக்கு. ரஷ்யாகிட்ட எண்ணெய் வாங்குரதுக்காக தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் 25% கூடுதலா இறக்குமதி வரியை விதிச்சிருக்கர வேளையில, இந்தியா ரஷ்யாகிட்ட எண்ணெய் வாங்குவத இன்னும் 20% அதிகரிக்க போகுதுங்கர தகவல் வெளியாகியிருக்கு. இது பத்தி விரிவா பார்க்கலாம்.
Next Story
