Special Report | அமெரிக்காவின் GPS-க்கு டஃப் கொடுக்கும் இந்தியாவின் NaviC - பக்கா பிளானோடு இஸ்ரோ
அமெரிக்காவின் GPS-க்கு டஃப் கொடுக்கும் இந்தியாவின் NaviC - பக்கா பிளானோடு இஸ்ரோ
#specialreport | #NaviC | #GPS
Special Report || அமெரிக்காவின் GPS-க்கு டஃப் கொடுக்கும் இந்தியாவின் NaviC - பக்கா பிளானோடு ரெடியான இஸ்ரோ... "இந்த முறை மிஸ்ஸே ஆகாது?" இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ... இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்புக்காக என்விஎஸ்-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ள நிலையில், இதுகுறித்து விவரிக்க இணைகிறார் செய்தியாளர் வினோதினி.
