Karur ரெடியாக இருக்கும் 640 வீடுகள் காத்திருக்கும் பயனாளிகள் GHOST வில்லேஜாக மாறும் கட்டடங்கள்

x

தயாராக 640 வீடுகள் - பல ஆண்டாக காத்திருக்கும் பயனாளிகள்/கரூர் தோரணக்கல்பட்டியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 640 வீடுகளுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு/பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் பயனாளிகளுக்கு இதுவரை வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை /பங்களிப்புத் தொகை செலுத்தி 4 ஆண்டுகள் கடந்தும் வீடு கிடைக்காததால் பயனாளிகள் ஏமாற்றம்/குடிநீர் பணிகள் நிறைவடையாத காரணத்தால், வீடுகளை ஒப்படைப்பதில் தாமதம்/ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்