ஹாட் டாப்பிக்கான `படையப்பா 2’ "முகத்துக்கு நேராக NO... சட்டையை கழட்டிய ரஜினி" - நீலாம்பரி யார்..?

x

படையப்பா படம் ரீ ரிலீஸாகும் சூழலில் படையப்பா 2 பற்றிய அறிவிப்பை ரஜினி வீடியோ வாயிலாக வெளியிட்டிருக்கிறார்,

இது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கு. படையப்பா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க சம்மதிக்காததன் பின்னணி என்ன? 2 ஆம் பாகமாக வெளிவரவுள்ள நீலாம்பரி திரைப்படத்தில் நீலாம்பரியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களுடன் இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்....


Next Story

மேலும் செய்திகள்