திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

x

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கு. மறுபக்கம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் சங்கரன் தகவல்களை வழங்கவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்