Gold Rate | தங்கம் வாங்குவதற்கு இது தான் நேரமா? லிஸ்ட் போட்டு விளக்கும் ரிப்போர்ட்

Gold Rate | தங்கம் வாங்குவதற்கு இது தான் நேரமா? லிஸ்ட் போட்டு விளக்கும் ரிப்போர்ட்

Gold Rate | தங்கம் வாங்குவதற்கு இது தான் நேரமா? தலைகீழாக மாறிய சூழ்நிலை.. லிஸ்ட் போட்டு விளக்கும் ரிப்போர்ட்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு செங்குத்தாக போன தங்கம் விலை... இப்போது சரசரவென சரிய தொடங்கியிருக்கு. இந்த சூழல்ல, தங்கம் விலை இன்னும் குறையுமா? இப்போது தங்கத்த வாங்கலாமா? ஏற்கனவே அதிக விலைக்கு வாங்கிய தங்கத்தை என்ன செய்வது? அப்படிங்கிற குழப்பம் முதலீட்டார்கள் மத்தியில ஏற்பட்டிருக்கு. இதுகுறித்து விரிவாக இப்போது பார்ப்போம்

X

Thanthi TV
www.thanthitv.com