Special Report | அரசு பள்ளி விடுதிகளில் பயிலும் சிறுமிகள் - நாட்டையே திடுக்கிட வைத்த நம்பர்ஸ்

அரசு பள்ளி விடுதிகளில் பயிலும் சிறுமிகள் - நாட்டையே திடுக்கிட வைத்த நம்பர்ஸ்

Special Report | Odisha | Pregnancy | அரசு பள்ளி விடுதிகளில் பயிலும் சிறுமிகள் - நாட்டையே திடுக்கிட வைத்த நம்பர்ஸ்

#specialreport #odisha #pregnancy #thanthitv

ஒடிசாவில் 2 ஆண்டுகளில் 24 சிறுமிகள் கர்ப்பம் ஒடிசாவில் அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்ப்பமடைந்துள்ளதாக மாநில அரசு, சட்டமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து விவரிக்கிறார் தொகுப்பாளர் வைகறை வருணன்.

X

Thanthi TV
www.thanthitv.com