Gemini இது'ட்ரெண்ட்' இல்ல 'டேஞ்சர்' "I Accept-னு கொடுக்குறீங்களே..அதால வரப்போற பேராபத்து தெரியுமா?"

x

Gemini இது'ட்ரெண்ட்' இல்ல 'டேஞ்சர்'" படிக்காம I Accept-னு கொடுக்குறீங்களே..அதால வரப்போற பேராபத்து தெரியுமா?"

கடந்த சில நாட்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு சமூக வலைதளம் பக்கம் போனாலே டிசைன் டிசனா புகைப்படங்கள் குவிஞ்சி கிடக்குதுங்க. உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கறவங்க போட்ட இந்த புகைப்படங்கள பாத்த உடனே, என்ன இப்படி ஆள் டோட்டலாவே மாறிப் போய்ட்டாரேன்னு, உங்கள்ல பல பேருக்கு டவுட் வந்திருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்