Auto Fares Hike | 13 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு.. பொதுமக்கள் புலம்பல்.. பயணிகள் புகார்

13 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு.. பொதுமக்கள் புலம்பல்.. பயணிகள் புகார்

Auto Fares Hike | 13 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு.. ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? பொதுமக்கள் புலம்பல்.. பயணிகள் புகார்

#autofare #farehike #tamilnadu #tngovt #thanthitv

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் வேளையில், சென்னையில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்திருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் தாயுமானவன்.

X

Thanthi TV
www.thanthitv.com