Sanchar Saathi | கையில் போன் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...
சைபர் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்திய மக்களை உளவு பார்க்கும் செயலி என்று எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பியிருக்கும் வேளையில் இதுகுறித்து விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளார் சலீம்.
Next Story
