`தீ’பிடிக்கும் தர்மஸ்தலா கேஸ் ஃபைல் -எதிர்பாரா பல டுவிஸ்ட் & டர்னிங்..பகீர் வாக்குமூலம்

x

`தீ’பிடிக்கும் தர்மஸ்தலா கேஸ் ஃபைல்

எதிர்பாரா பல டுவிஸ்ட் & டர்னிங்

சென்னை அரசியல் புள்ளி, டெல்லி ட்ரைனிங்

"நான் வெறும் நடிகன்… என்னை இயக்கியது ஒரு கும்பல்"/முகமூடிக்கு பின்னால் இருந்தது மண்டியாவின் சிக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னையா/பெண்கள் மற்றும் சிறுமிகள் சடலங்களை புதைத்ததாக பொய் புகார் அளித்ததாக ஒப்புதல்/“நான் நடிகன் தான்… என்னை இயக்கியது ஒரு கும்பல்” என SIT-யிடம் வாக்குமூலம்

சின்னையாவை இயக்கியது யார்..?/தன்னை வழி நடத்தியதாக 10க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்ட சின்னையா/தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயரையும் இணைத்து பேசப்படுகிறது/அந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க எஸ்ஐடி தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்