கொப்பரையில் விழுந்த இடி.. கோவை மக்கள், விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்த செய்தி
தேங்காய் விலை வீழ்ச்சி - கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை/கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சி/பல கோடி ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள் பண்ணைகளிலேயே தேக்கம்/ரூ.35 வரை விற்பனையான தேங்காய் தற்போது ரூ.22-ஆக குறைவு/வெளிச்சந்தையில் 1 கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.170 வரை சரிவு/உரம், கூலி அதிகரிப்பு - நிர்ணய விலையை ரூ.160-ஆக உயர்த்த கோரிக்கை
Next Story
