Special Report மிரட்டும் காய்ச்சல்..அதிகரிக்கும் பலி-ஜுரம் விட்ட 3 நாளில் தான் பிரச்சனையே..உஷார்

அதிகரிக்கும் பலி-ஜுரம் விட்ட 3 நாளில் தான் பிரச்சனையே..உஷார்

#specialreport #dengue #healthylifestyle தமிழகத்தை மிரட்டும் காய்ச்சல்...அதிகரிக்கும் பலி - ஜுரம் விட்ட 3 நாளில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கும் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? மருத்துவ வல்லுனர்களின் கலந்துரையாடலுடன் இணைகிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்..

X

Thanthi TV
www.thanthitv.com