Special Report | நெருங்கும் புயல்.. செயல்படாத ரேடார்..! S Band Vs X Band - என்ன வேறுபாடு?
நெருங்கும் புயல்.. செயல்படாத ரேடார்..! S Band Vs X Band - என்ன வேறுபாடு?
Special Report | நெருங்கும் புயல்.. செயல்படாத ரேடார்..! S Band Vs X Band - என்ன வேறுபாடு?
#ArnabCyclone #CyloneAlert #TNRains #HeavyRain #ChennaiRains #FloodAlert #Radar
வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் வேளையில் சென்னையில் S-Band ரேடார் செயல்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீண்ட தொலைவில் இருக்கும் புயல்கள் நகர்வுகளை கணிக்கும் ரேடார் செயல்படாத வேளையில், வேறு எந்த ரேடார்கள் அந்த வேலையை செய்யும் என்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் ஆல்வின்
