CM Vijay | Pension | TNGovt | TAPS? அறிவித்தது தமிழக அரசு.. ஓய்வூதியம் - மாற்றம் என்ன..?

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பணப்பலன் கிடைக்காமல் தவிக்கும் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இது எவ்வகையின் பயன் தரும் என்பதை பற்றி அலச இணைகிறார் செய்தியாளர் சங்கரன்.