சீனா வைத்த செக் | இறங்கி வரும் டிரம்ப் | இந்தியா எடுக்க போகும் முடிவு?

x

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள நிறுத்தி வெச்சு 50% வரி விதிச்ச சில வாரங்களே ஆகிருக்கர இந்த நேரத்துல, வர்த்தக பேச்சுவார்த்தைகள திரும்பவும் தொடங்கரதுக்காக அமெரிக்கால இருந்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Brendan Lynch தலைமையிலான குழு புது இந்தியா வந்துருக்கு. அதுமட்டும் இல்லாம இந்த முறை, அமெரிக்க குழு இந்தியாவுக்கு சில சலுகைகளோட வந்துருப்பதாவும் சொல்லப்படுது. அது என்ன சலுகை, இப்ப அத அமெரிக்க அறிவிக்க என்ன காரணம் இத பத்தி விரிவா பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்