Child Death | செஞ்சி சிறுமி அதிர்ச்சி இருக்கும்போதே.. பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை
செஞ்சி சிறுமி அதிர்ச்சி இருக்கும்போதே.. பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை
செஞ்சி சிறுமி அதிர்ச்சி இருக்கும்போதே.. பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை #gingee #death #crime #police #thanthitv 3 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குடும்பத் தகராறில் 6 வயது சிறுவனை அவனது தந்தை செல்வராஜ் விவசாயக் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
