Chicken Meat | கறி சோறுக்கு ஷட்டரை போடும் அறிவிப்பு - அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Chicken Meat | கறி சோறுக்கு ஷட்டரை போடும் அறிவிப்பு - அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

கறி சோறுக்கு ஷட்டரை போடும் அறிவிப்பு - அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏறும் சிக்கன் விலை? இதுதான் காரணம்.. அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகள் - தமிழகம் முழுவதும் மூடப்படும் கறிக்கடைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி முதல் கறிக்கோழி கடைகள் மூடப்படுவதாக கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தாததால் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com