புத்தாண்டை வரவேற்க இப்பவே ரெடியான சென்னை... படையெடுக்கும் மக்கள்

x

புத்தாண்டை வரவேற்க இப்பவே ரெடியான சென்னை... படையெடுக்கும் மக்கள் - சென்னை முழுவதும் இறங்கிய 19,000 போலீஸ்

சென்னையில் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திரண்டு புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், போக்குவரத்து மாற்றங்களையும் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ்...


Next Story

மேலும் செய்திகள்