Special Report சென்னை அண்ணா நகரில் `மதுபான ஐஸ்கிரீம்’ விற்பனையா? தீயாய் பரவிய வீடியோ

சென்னை அண்ணா நகரில் `மதுபான ஐஸ்கிரீம்’ விற்பனையா? தீயாய் பரவிய வீடியோ - அதிரடி ரெய்டு பகீர் தகவல்

சென்னை அண்ணா நகரில் `மதுபான ஐஸ்கிரீம்’ விற்பனையா? தீயாய் பரவிய வீடியோ - அதிரடி ரெய்டு பகீர் தகவல் சென்னை அண்ணா நகரில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தத் தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் ரமேஷ்...

X

Thanthi TV
www.thanthitv.com