Special Report || ஆன்லைனில் மளிகை பொருள் வாங்குறீங்களா? ஒரு தயிர் பாக்கெட்டுக்கு ரூ.1 லட்சம் காலி

ஆன்லைனில் மளிகை பொருள் வாங்குறீங்களா? ஒரு தயிர் பாக்கெட்டுக்கு ரூ.1 லட்சம் காலி

#specialreport | #Curd

Special Report || ஆன்லைனில் மளிகை பொருள் வாங்குறீங்களா? ஒரு தயிர் பாக்கெட்டுக்கு ரூ.1 லட்சம் காலி நாம அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆப்-கள்ல உடனே டெலிவரி ஆகுற மாதிரி வீட்டு மளிகைப் பொருட்களேலாம் ஆர்டர் போட்டு வாங்குவோம்ல.. அப்டி ஒரு ஆப்ல... ஒரு பெண் தயிர் பாக்கெட் வாங்கிருக்காங்க... வாங்குன பாக்கெட் உடைஞ்சு தயிர் கசிஞ்சதா சொல்லி கம்ப்ளெய்ன்ட் பண்ண ஒரு பெண்ணோட அக்கவுன்ட்ல இருந்து 98 ஆயிரம் ரூபா திருடப்பட்டுருக்கு.. இது எப்டி நடந்துச்சு அப்டின்ரத பாக்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com