பிடிபட்ட ஆட்கொல்லி புலி - மக்கள் வாக்குவாதம், போராட்டம்...
உதகை அருகே மாவனல்லாவில் பழங்குடியின பெண்ணை அடித்து கொன்ற புலி 5 இடங்களில் கூண்டு வைக்கபட்டு தீவிரமாக தேடபட்டு வந்த நிலையில் இன்று காலை கூண்டில் சிக்கியது. புலியை காட்ட மறுத்த அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
