ஆஸி.யில் பிறந்து பாக்.யில் உயர் படிப்பு... உலகையே நடுங்க விட்ட கொடூர அப்பா, மகன்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதர்களின் பண்டிகை நாள் கொண்டாட்ட நிகழ்வை துக்க நாளாக மாற்றி இருக்கிறன்றனர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தந்தையும் மகனும்.. இதுவரை 16 பேரை பலிகொண்ட அந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது எப்படி? பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளதா? அண்மைய தகவல்களுடன் இணைகிறார் பார்த்திபன்..

X

Thanthi TV
www.thanthitv.com