நேபாளில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட உடல்கள்?- கைகோர்த்த இந்தியா, சீனா...படையெடுக்கும் ஹெலிகாப்டர்கள்

நேபாளில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட உடல்கள்?- கைகோர்த்த இந்தியா, சீனா...படையெடுக்கும் ஹெலிகாப்டர்கள்

நேபாளில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட உடல்கள்?- கைகோர்த்த இந்தியா, சீனா...படையெடுக்கும் ஹெலிகாப்டர்கள் நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்... காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ முகாமில் இருந்து பிரத்யேக காட்சிகளுடன் தகவல்களை வழங்குகிறார் கிரியேட்டிவ் எடிட்டர் சலீம்...

X

Thanthi TV
www.thanthitv.com