Old Vehicles வைத்திருப்பவர்கள், வாங்குபவர்கள் கவனத்திற்கு.. | தமிழகத்தில் வரும் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் பழைய வாகனங்களை அழிக்க 'ஸ்க்ராப்பிங்' திட்டம்
15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை திரும்பப்பெறும் ஸ்கிராப்பிங் திட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .... மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் முதற்கட்டமாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் காலாவதியான வாகனங்களை திரும்ப பெறுகிறது தமிழக அரசு ..
Next Story
