Special Report கன்னிமாரா நூலகத்திலுமா? அந்த எழுத்தாளர் நிஜமாவே இருக்காரு.. ஆனா அவருக்கே தெரியாது

கன்னிமாரா நூலகத்திலுமா? அந்த எழுத்தாளர் நிஜமாவே இருக்காரு.. ஆனா அவருக்கே தெரியாது

Special Report கன்னிமாரா நூலகத்திலுமா? அந்த எழுத்தாளர் நிஜமாவே இருக்காரு.. ஆனா அவருக்கே தெரியாது

#kovaiperiyararivulagam #library #tvk #dmk

ஒரு நூலகம் அப்டின்றது வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய வெரும் செங்கல்லால ஆன கட்டடம் மட்டும் கிடையாது... அது ஒரு சமூகத்துடைய அறிவுக் கருவூலம்... ஒரு தலைமுறையின் சிந்தனைகள அடுத்த தலைமுறைக்குக் கடத்தக் கூடிய அறிவு பாலம்...

X