ரூ.38 கோடிக்கு வாட்சு- 17,000 கிராம் தங்கம், 44 கோடிக்கு வைரம் - வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு
ரூ.38 கோடிக்கு வாட்சு- 17,000 கிராம் தங்கம், 44 கோடிக்கு வைரம் - வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு
ரூ.38 கோடிக்கு வாட்சுகள்... 17,000 கிராம் தங்கம், 44 கோடிக்கு வைரம் - வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு புதுச்சேரியில் என்.டிஏ. கூட்ட்ணியில் போட்டியிடும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேட்புமனுவில் சொத்து விவரங்களை அறிவித்துள்ளார். இதில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றிருக்கு. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் மணிகண்டன்...