சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. இதுவரை 19 பேர் பலி.. ஏன் மாரடைப்பு வருகிறது?
சபரிமலையில் இந்த சீசனில் நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு சில முக்கிய விஷயங்களை சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித் வழங்கவுள்ளார்.
Next Story
