ஒரு நொடியில் தரைமட்டமாக்கப்பட்ட 12 மாடி கட்டிடம் - அதிர்ச்சி காட்சிகள்.. கதறும் காசா மக்கள்
காசாவில் பல பாலஸ்தீன குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த 12 மாடி கட்டிடமான 'அல்-ரோயா 2' வை இஸ்ரேல் தரைமட்டமாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்தும், கட்டிடத்தின் அருகில் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்திய மூன்று மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இவற்றை எல்லாம் பார்த்தும் அரபு நாடுகள் அமைதி காப்பதாக வேதனை தெரிவித்தனர்.
Next Story
