🔴LIVE மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் (தமிழில்) | Union Budget 2023 | LIVE UPDATES

x

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

5வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன்....

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடைசி முழு பட்ஜெட்


Next Story

மேலும் செய்திகள்