🔴LIVE : பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

x

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும் என எதிர்பார்ப்பு

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், வரிச்சலுகைகள் இருக்குமா என எதிர்பார்ப்பு/வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?

"நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் சவால்களை உணர்கிறோம்" - நிதி அமைச்சர் சூசகம்


Next Story

மேலும் செய்திகள்