🔴LIVE : அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

x

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

"பரப்புரை என்ற பெயரில் பொய்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்"

"10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த சாதனையையும் செய்யாதவர் ஈபிஎஸ்"

"தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்"

"தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்"

"முதல்வராக இருந்த போது மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?"

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காப்பாற்றி வைத்த அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துள்ளனர்"

"ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்"



Next Story

மேலும் செய்திகள்