🔴LIVE : சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம்

x
  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
  • ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினருடன் நடராஜர் கோயிலுக்கு வருகை
  • ஆளுநருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்
  • ஆளுநர் வருகையை ஒட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

Next Story

மேலும் செய்திகள்