டெல்லியில் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் மோடி
டெல்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்று வரும் என்சிசி பேரணி
ஒரு மாதகாலம் நடைபெற்ற தேசிய மாணவர் படை குடியரசுதின முகாம் 2026-ன் நிறைவைக் குறைக்கும் வகையில், இப்பேரணி நடைபெறுகிறது.
இந்த முகாமில், நாடு முழுவதிலுமிருந்து 898 மாணவிகள் உட்பட 2,406 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசம் முதன்மையானது – கடமைக்கு அர்ப்பணிப்புமிக்க இளையோர் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு பேரணி நடைபெற்று வருகிறது
Next Story
