🔴LIVE : பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு (தமிழில் )

x

"2023ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது"

"நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று உரையாற்ற உள்ளார்"

"ஜனநாயகத்திற்கு மிகவும் கெளரவமான விஷயம் இது"

"நாடு முழுவதும் பெருமைப்படும் வகையில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்ற உள்ளார்"

"இந்திய பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மட்டுமில்லை உலகிற்கே முக்கியமாக பார்க்கப்படுகிறது"

"நாட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும்"

"உலகளாவிய நம்பிக்கை ஒளிக்கீற்று இந்த பட்ஜெட்டின் மீது உள்ளது"

"நம்பிக்கை ஒளிக்கீற்றை மேலும் ஒளிரச் செய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும்"

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பேட்டி


Next Story

மேலும் செய்திகள்