🔴LIVE : வீடு, மனை விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

x
  • வீடு, மனை விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • "அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி"
  • "தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது"/
  • "எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம்
  • "குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி"
  • "பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன"
  • "தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்"
  • "நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது"
  • "எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது"
  • "நகரங்கள் - கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம்"
  • "புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன"
  • "வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்"
  • "மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றை சாளர முறை செயல்பாட்டில் உள்ளது"

Next Story

மேலும் செய்திகள்