🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் கருத்தரங்கம் - கவிஞர் வைரமுத்து, ஜெகத்ரட்சகன் எம்.பி பங்கேற்பு

x

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், சான்றோர் அரங்கம் நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சுகி சிவம், சுதா சேஷைய்யன், சிவசங்கரி உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்