'கணவன் வீட்டாரால் மன உளைச்சல்' - இளம்பெண் தற்கொலை

x

தூத்துக்குடி-யில் திருமணமான இரண்டு வருடத்தில் இளம் பெண் ஜெமீலாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் வீட்டார் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தனது தாய் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை கோட்டாட்சியர் பிரபு விசாரணை மற்றும் காவல்துறையினர் சந்தேகமரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பெனோ மற்றும் மாமனார் லீனஸ் கணவரின் சகோதரி ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் சுதர்சன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் .


Next Story

மேலும் செய்திகள்