🔴LIVE : பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

x
  • பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார். அவருக்கு வயது ௫௭

  • சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்தது
  • சாலிகிராமம் வீட்டிலிருந்து மருத்துவமனை கொண்டுசெல்லும்போதே மயில்சாமி சுயநினைவின்றி இருந்ததாக தகவல்
  • தாவணி கனவுகள் (1984 ) திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்
  • இரும்புக்குதிரை, காஞ்சனா-2, வீரம், தில் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்/நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் மயில்சாமி

Next Story

மேலும் செய்திகள்