மனைவியுடன் தகராறு - குழந்தைகளை கொன்று விட்டு கணவன் தற்கொலை

x

மனைவியுடன் தகராறு - குழந்தைகளை கொன்று விட்டு கணவன் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தெள்ளூர் கிராமத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கூடுதல் விவரங்களை செய்தியாளர் நந்தகுமார் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்