🔴LIVE : சிங்கார வேலர் நினைவு தினம் - அரசியல் தலைவர்கள் மரியாதை

x

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 76வது நினைவு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்