🔴LIVE : முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி - கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

x

  • முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி
  • முதல்வர் புகைப்பட கண்காட்சி - கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்
  • "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற பெயரில் முதல்வரின் 70 ஆண்டு பயண புகைப்பட கண்காட்சி
  • முதல்வர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் புகைப்பட கண்காட்சி
  • இன்று முதல் மார்ச் 12ஆம் தேதி வரை புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது

Next Story

மேலும் செய்திகள்